திருமலை மாவட்டத்தில் மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் நுரைப் பழம்

(ihzana fareed)

திருகோணமலை மாவட்டத்தில் மிக நீண்ட வருடங்களுக்கு  பின்னர் நுரைப் பழம் விற்பனைக்கு வந்துள்ளது.
 இம் மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர்,
 போன்ற பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


 கடந்த கால யுத்தத்திற்குப் பின்னர் இப் பழம் விற்பனைக்கு வந்திருக்கிறது.
 மக்கள் இப்பழங்களை அதிகமாக விரும்பி உண்பது வழக்கம்.


 இப் பழங்களை மரத்தோடு வெட்டி எடுக்கப் படுவதால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னரே கிடைக்கப் பெறுகிறது .


 அத்தோடு கடந்த கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் தற்போதே முதற் தடவையாக இப் பழம் கிடைக்கப் பெறுகிறது.


 மாவட்டத்தில் பல் வேறு பிரதேசங்களிலும் சநாநைகளிலும் இப் பழங்கள் தற்போது விற்பனை செய்யப்படுவதை காணமுடிகிறது.

Comments