வியட்நாம் தூதுவர் ஆளுநர் சந்தி்ப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரியன் பெர்னாண்டோ மற்றும் வியட்நாம் தூதுவர் பான்கியூ கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பு நேற்று 14 புதன்கிழமை ஆளுநர் ஒஸ்ரியன் பெர்னாண்டோ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
வியட்நாம் தூதுவர் பான்கியூ புதன்கிழமை 2016.12.14 கிழக்கு மாகாணத்துக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வியட்நாம் தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் வூ து ஆன் அவர்களும் வந்திருந்தார். ஆளுநர் தூதுவருக்கு நினைவு சி;ன்னம் ஒன்றினை வழங்கி வைத்தார்.





Comments
Post a Comment