“அல்லாஹ், முஹம்மத்” என்ற அரபு வாசகம் பொறிக்கப்பட்ட டிசைன் மாபில்கள்

எமது பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றின் முன் வராந்தையில் “அல்லாஹ், முஹம்மத்” என்ற அரபு வாசகம் பொறிக்கப்பட்ட டிசைன் மாபில்கள் கானப்படுவதாக ஜம்இய்யதுல் உலமா சபை பத்வா குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனடிப்படையில் உடனடியாக அம் மாப்பில்களை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இருப்பினும் நமது வீட்டு கழிவறை, குளியலறை, விறாந்தை, வீடு முழுக்க ஒட்டப்பட்டுள்ள மாபில்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.. கண்ணுக்கு தெறியாத வகையிலும் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஒரு கூட்டம் இவ்வாரன மாபில்களை தயாரித்தும் , இறக்குமதி செய்தும் விற்பனை செய்துவருகிறது..
எனவே இது விடயத்தில் அதிக கவனம் எடுப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்..
இவ்வாறான மாபில்களை கண்டால் உடனடியாக அகற்றி வேறு மாபில்களை ஒட்டிக்கொள்ளுங்கள்..
இத் தகவல்களை உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் என எல்லோருக்கும் பகிருங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் தீமையில் இருந்து எம்மை பாதுகாப்பானாக.. 


(file image)

Comments