கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷூராவின் கல்வி ஆய்வரங்கு


திருகோணமலை கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷூராவின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கல்வி ஆய்வரங்கு இன்று செவ்வாய்கிழமை(13) கிண்ணியாவில் நடைபெற்றது.


குழுச் செயற்பாட்டில் Swot முறையிலான செயற்பாடுகள் இடம்பெற்றதோடு கல்வி அபிவிருத்தியில் கல்வி அலுவலகம் அதிபர்கள்,ஆசிரியர்கள் ,சமூகத் தலைமைகள்,பெற்றோர்,மாணவர்களின் வகிபாகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


இந்நிகழ்வில் இதில் உலமாக்கள். கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள ,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள்.


ஆசிரிய ஆலோசகர்கள்.
அதிபர்கள்.
ஆசிரியர்கள்.
பள்ளிவாசல் ஒன்றிய பிரதிநிதிகள்.
பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்.
உட்பட பல்ர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


குழுச் செயற்பாட்டில் இவைகள் ஒன்று திரட்டப்பட்டு முழுமையான திட்ட வரைபாக தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(IHZANA FAREED)

Comments