புல்மோட்டை அல்ஹுதா பாலர் பாடசாலையின் கலை விழா




திருகோணமலை புல்மோட்டை அல் ஹுதா முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை நிகழ்வின் போது பிரதம அதீதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் சிறுவர் ஒருவருக்கு பரிசில் வழங்குவதையும்,சிறுவர்களின் நடன நிகழ்வினையும் படங்களில் காணலம்.

(ihzana fareed)

Comments