Skip to main content

.ரதுபஸ்வல சம்பவமே தோல்விக்குக் காரணம்! – என்கிறார் மஹிந்த


.
.


ரதுபஸ்வல சம்பவத்துக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன. அவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணத்தினால் தான் நான் தேர்தலில் தோல்வியடைந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையின் தேரர்கள் வசிப்பதற்கான இரண்டுமாடி கட்டிமொன்றை வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

Comments