ஞானசார CID யில்
கலகொட அத்த ஞானசார தேரர் குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என நம்பகரமாக தெரியவருகன்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைத்த சோஷங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக பல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் சமுக அமைப்புக்கள் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment