Skip to main content
HNDE பட்டதாரிகள் – முதலமைச்சர் சந்திப்பு
எச்.என்.டி.யி.உயர் கல்வி ஆங்கில டிப்ளமோ கற்கை நெறியை முடித்தவர்கள் தமக்கு ஆங்கில ஆசிரியர் நியமனம் வழங்கக்கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹமத்டோடு விசேட கலந்துரையாடல் நேற்று 08.12.2016 முதல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வின் பொது கற்கை நெறியை முடித்த வர்கள் அனைவரும் கலந்துகொண்டு நியமனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
(ihzsana fareerd)
Comments
Post a Comment