தங்கைக்காக O/L ஆள் மாறாட்டம்: சகோதரி கைது!
தனது தங்கைக்காக நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய அவரது மூத்த சகோதரியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.இம்முறை இவ்வாறு நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் ஹம்பாந்தோட்டையில் தனது சகோதரிக்காக ஆங்கில பரீட்சை எழுதச் சென்ற சகோதரி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment