பாலமுனை: SLTJ அலுவலகத்துக்கு தீ வைப்பு?

பாலமுனையில் இயங்கி வந்த ஸ்ரீலதஜ எனும் அமைப்பின் கிளை எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வியாழன் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Comments