செயலாளர் தொடர்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு ரவூப் ஹக்கீமின் பதில் (video)

எந்த சிக்கலும் இல்லாமல் ஸ்ரீ லங்கா #முஸ்லிம் காங்கிரஸின் #செயலாளர் குறித்த #சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று (16) கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Comments