இதனை புற்று நோயாளர் இல்லத்திற்கு பயன்படுத்துங்கள்: சேகரித்த உண்டியல் பணத்தை தூக்கிக் கொடுத்த 04 வயது சிறுமி
றபீக் ஜலீல்
ஏறாவூரில் அமைய இருக்கின்ற புற்று நோயாளர்களுக்கான பராமரிப்பு இல்லத்தின் நிர்மான பணிகளுக்கான நிதி சேகரிப்பு கடந்த 3 தினங்களாக இடம்பெற்று வரும் நிலையில்
இன்று ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் நமக்காக நாம் அமைப்பினர் நிதி சேகரிக்கச் சென்ற போது அப்பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தான் சேகரித்த உண்டியலை அந்த அமைப்பிடம் கொடுத்து தனது மழலை குரலில் இதனை புற்று நோயாளர் இல்லத்திற்கு பயன்படுத்துங்கள் என்று கூறியது நிதி சேகரிக்கச் சென்றவர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.
யாஅல்லாஹ் இந்த குழந்தையின் தர்மத்தை நீ பொருந்திக் கொள்வாயாக

Comments
Post a Comment