Skip to main content
டாக்டர் ஹில்மி மஹ்ரூப் அவர்களினால் 10'000/= ரூபாய் பெறுமதியான அலுவலக நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டது
(irzath azzar)
22.01.2017 மூதூர் பிரதேச சிவில் பாதுகாப்பு படையினரின் வேண்டுதல்களுக்கு இனங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் அவர்களினால்
10'000/= ரூபாய் பெறுமதியான அலுவலக நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டது
Comments
Post a Comment