கந்தளாய் அல் தாரிக் பாடசாலைக்கு ரூபா 100,000/-பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் கையளிப்பு





(ihzana fareed)
கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 100,000/-பெறுமதியான போட்டோ கொப்பி இயந்திரம் 17.01.2017 (செவ்வாய்) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் காலை 11.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களால் கையளிக்கபட்டது

நிகழ்வில் முன்னால் கந்தளாய் பிரதேச உறுப்பினர் மௌலவி ஜஸீல்,கந்தளாய் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய கிளை உறுப்பினர்கள்,இணைப்பாளர் ரனீஸ்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரோக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

Comments