.கெக்கிராவ நியு இம்பாலா உணவாக விடுதி சற்று முன் 14.00 மணியளவில் எரிவாயு கசிவு காரணமாக முற்றாக தீ பற்றி பாதிக்கப்பட்டுள்ளது
கெக்கிராவ நியு இம்பாலா உணவாக விடுதி சற்று முன் 14.00 மணியளவில் எரிவாயு கசிவு காரணமாக முற்றாக தீ பற்றி பாதிக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ முஸ்லிம் வியாபாரிகள் கெக்கிராவ பொலிஸ் மற்றும் பொதுமக்களின் முழுமையான உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டது இதில் எந்த உயிர் சேதமும் இல்லை
Comments
Post a Comment