ஆசிரியர் ஒருவர் தனது நியமனம் தொடர்பில் 18 விபரங்களை வைத்திருக்க வேண்டும்!
ஆசிரியர் ஒருவர் தனது நியமனம் தொடர்பில் 18 விபரங்களை வைத்திருக்க வேண்டும்!
நியமனக் கடித திகதி
நியமனக்கடித இலக்கம்
சேவையின் வகுப்பு தரம்
நியமன வகை
சேவைக்காக செயற்படும் திகதி
தாங்கள் நியமனத்தை ஏற்றுக்கொண்ட திகதி
அடிப்படை சம்பளம்
சம்பள பட்டியல் இலக்கம் (emp no)
சம்பள குறீயீட்டு இலக்கம்
நியமன அதிகாரியின் பெயர், பதவி, அமைச்சு
w.&o.p fund 37 இலக்கம்
நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட கடித்த்தின் திகதி
நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட கடித்த்தின் இலக்கம்
தங்களது சேவையின் பதிவிலக்கம
தர உயர்வின் போது அக்கடித்த்திகதி, கடித இலக்கம் அத்தரத்திற்கு உயர்த்தப்பட்ட திகதி
அத்தரத்திற்கான சம்பள குறீயீட்டு இலக்கமும், அடிப்படை சம்பளமும்
தங்களது கல்வித்தகைமை, தொழிற்றகைமை தொடர்பாக செல்லுபடியாகும், ஆண்டு, மாதம், திகதி
தங்கள் சேவை தொடர்பான விபரங்கள்
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் எடுப்பது பொருத்தமானதாகும்..

Comments
Post a Comment