2017-ம் ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்!
2017-ம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான விடைதாள்கள் திருத்த பணிகள் 68 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலைகள் எதிர்வரும் 16-ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comments
Post a Comment