2017-ம் ஆண்டுக்கான பரீட்சைகள் நேர அட்டவணை வெளியீடு!
2017-ம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நேர அட்டவணையை இன்று பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8-ம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02-ம் திகதி நிறைவடையவுள்ளது.
5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
க.பொ. த சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 12 -ம் திகதி ஆரம்பித்து 21-ம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment