கடந்த 24ம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை இன்று வரை காணவில்லை
சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )
கடந்த 24ம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை இன்று வரை காணவில்லை என அவ் மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று மாலை அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடலுக்கு சென்ற 6 மீனவர்களும் எங்கே மாயமானார்கள் கன்டு பிடித்து தாருங்கள் என்று அவ் மீனவர்களின் உறவினர்கள் அழுகுரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது அந்த பிரதேசத்தில்
அங்கு நிலமை இவ்வாறு இருக்க மறுமுனையில் அதிகாரிகள்
இவ்வாறு மீனவர்கள் காணமால் போயுள்ள சம்பவம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம் தமக்கு அறிவிக்கவில்லை என கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாராக இருந்தாலும் இவ்வாறு காணாமற் போன மீனவர்களை மீட்க வேண்டிய பொருப்பு உரிய அதிகாரிகளுக்கு இருக்கு அல்லவா? என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment