29 வருட அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற நிந்தவூர் அல் மஷ்ஹர் அதிபர்
நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய திருமதி எச்.யூ.எச்.எம். சித்தீக் (ஹானியா) இன்றைய தினம் (24) அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1977ம் ஆண்டில் முதன்முதலாக ஆசிரியர் சேவைக்குள் கால் பதித்த இவர் சுமார் 29 வருடங்கள் அதிபர் சேவையிலும், 10 வருடங்கள் ஆசிரியர் சேவையிலும் கடமையாற்றி மொத்தமாக 39 வருடங்கள் இந்த சேவையில் கடமை புரிந்துள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஏ.எல்.நிசாமுடீன் புதிய அதிபராக கடமையை பொறுப்பேற்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-சுலைமான் றாபி

Comments
Post a Comment