தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் 3 கிலோ தங்கத்துடன் கைது!

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பல்லாவரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் சந்தேகத்துடன் நடமாடியவர்களை  சோதனை நடாத்தியபோது 

இலங்கையைச்சேர்ந்தவரும் சுற்றுலா விசாவில் தமிழகம் சென்றவருமான முகமது அலி ஜின்னா, கைது செய்யப்பட்டுள்ளார் இவரை கைது செய்து பரிசோதித்தபோது 3 கிலோ தங்கக்கட்டிகளை தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்ததை  அதிகாரிகள் கைபற்றியதோடு இவர்  பலமுறை சிங்கப்பூர், டுபாய், அபுதாபி, ஆகிய இடங்களில் இருந்து சுற்றுலா பயணியாக விசாவில் சென்னைக்கு வந்து விட்டு சென்றதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments