35 கிரேம் ஹெரோயினுடன் முஸ்லிம் நபர் கைது
(ABDUL SALAM YASEEM)
.திருகோணமலை கோபாலபுரம் பகுதியில் 35 கிரேம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திருகொணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க இன்று (24) உத்தரவிட்டார்.
இவ்வாறு தடுப்பில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் நிலாவௌி, கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த (55வயது) மற்றும் (43வயது) மதிக்கத் தக்க இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்படட்வர்கள் தமிழரும் முஸ்லிம் ஒருவரும் எனவும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- குறித்த இருவரும் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்வதாக விஷே்ட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனையை முன்னெடுத்த போது இருவரும் ஹயர் ஓடும் முற்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போது கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் குச்சவௌி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் அதனையடுத்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment