51 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பு.!
சர்வதேச கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 51 இந்திய மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான எல். 820 மற்றும் சீ.ஜி. 48 ஆகிய கப்பல்களில் அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடல் எல்லையில் வைத்து இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments
Post a Comment