அரச வங்கியில் 57 இலட்சம் ரூபா கொள்ளை

மொனராகலை மேதகமவில் அரச வங்கி ஒன்றில் 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வங்கியின் ஏ.டி.எம் இனை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments