6 மீனவர்களை காணவில்லை!
கடந்த நவம்பர் மாதம் 28-ம் திகதி திருக்கோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் முன்று மாதங்களாக எந்த தகவலும் தமக்கு கிடைத்திருக்கவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment