மீன்பிடி சங்கத்தை சேர்ந்த 70 மீன்பிடி அங்கத்தவர்களுக்கு வலை வழங்கி வைப்பு


( ihzana fareed)

நாச்சியாதீவு ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த S.A.Latheef மற்றும் N.L.M.ரஹீம் ஆகியோரின் முயற்சியால் P.நியுடன்  (அமைச்சின் செயலாளர்) அவர்களின் வேண்டுகோளுக்கினங்க, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி ஹரிசன்

அவர்களினால் நாச்சியாதீவு மீன்பிடி சங்கத்தை சேர்ந்த 70 மீன்பிடி அங்கத்தவர்களுக்கு வலை கொடுக்கப்பட்டது.


Comments