விவசாயத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மைத்திரி!
நாட்டின் விவசாயத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
இன்று ஆரம்பமாகும் பேண்தகு யுகத்தின் மூன்றாண்டுப் பிரவேச தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இந்நாட்டின் விவசாயத் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகக் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு விவசாய சமூகத்தினது முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இந்நாட்டின் எந்தவொரு விவசாயக் குடும்பத்தையும் பட்டினியில் வாட இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment