வெள்ளி கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும்.!

இலங்கையில் வெள்ளிக் கிரகத்தை இன்று தெளிவாக பார்க்க முடியும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை 6.30 இல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை மேற்கு வானில் தெளிவாக பார்க்க முடியும்.

Comments