கொழும்பில் மீண்டும் அடையாளப்போராட்டம் (உடனடி செய்தி)

(ihzana fareed)

தமிழ்,சிங்கள மாணவர்கள் ஒன்று கூடி நாளை கொழுப்பில் அடையாளப்பேரணி ஒன்று நடத்த உள்ளதாக வானொலி செய்திகளில் மூலம் தகவல்கள் வெளிவருகின்றன. கொழும்பில் பல இடங்களில் நடைபெற இருந்த இப்பேரணி வெள்ளவத்தை சுபமாக்கட் முன்னாள் நடை பெறவுள்ளன என தெரியவருகிறது. இலங்கையில் அண்மை காலமா மாணவர்கள் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.இச்செயல் மாணவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது.இருப்பினும் இச்செயல் இந்திய மாணவ போராட்டத்திற்கு சமனாக உள்ளது எனவும் குறிப்பிட்டதக்கது.

Comments