ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!



ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கொழும்பிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியான புகைப்படங்கள் கீழ் வருமாறு இணைக்கப்பட்டுள்ளன…….

Comments