நீர் இல்லாத குளத்தில் நீந்த துடிக்கும் மலட்டு தாராக்கள்


எதிர் வரும் தேர்தல்களை சாணக்கியமாக முடித்துக்கொள்ள இறக்காமத்தில் காபட் விதியென்று நாட்டிய தாராக்கள் சல சலக்கும் கால இது
கடந்த காலம் எமக்கு பாடம்


அனைத்தையும் அலசித்தருகின்றேன் படியுங்கள் பயன் பெருங்கள்

இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி.!

கொட்டி புரித்து விட்டார்களா?? எங்கே எங்கே

ஒரு மாத காலத்தினுள் மைதானத்தை அபிவிருத்தி செய்து வேலையை முடிவுறுத்துமாறு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதா ??
இன்றுடன் எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன
திகதி October 29, 2015 ஒரு வருடங்கள் கழிந்து மூன்றாவது மாதமும் போகுன்றது மக்களே...நாம் என்ன இன்னுமா முட்டாள்கள்
Safeek Ahamed - May 24, 2016 இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தேன் லிங்கை க்ளிக் செய்து பார்க்கலாம் - https://www.facebook.com/photo.php?fbid=518770038311553&set=pb.100005356847772.-2207520000.1484769027.&type=3&theater
இறக்காமம் காபட் வீதி என்பது கனவில் சித்திரம் நடக்கவிருக்கும் தேர்தல்களை புறக்கணியுங்கள் இறக்காமம் பிரதேசத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளையும் நுழைய விடாதீர்கள்
தொடர் செய்திகள் பழையவை வாசியுங்கள்
இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான நிதி விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மைதான அபிவிருத்தி தொடர்பாக கண்டறியும் பொருட்டு இன்று விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.
இதன்போது பாடசாலை அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜபீர், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இதன்போது குறித்த நிதியைக் கொண்டு ஒரு மாத காலத்தினுள் மைதானத்தை அபிவிருத்தி செய்து வேலையை முடிவுறுத்துமாறு பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். யாருக்கு மணி கட்டுறது இந்த மலட்டு அரசியல்வாதிகள்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவு லிங்கை க்ளிக் செய்து பார்க்கலாம் https://www.facebook.com/hmmharees/posts/913247045433656
இறக்காமம் மைதானம் அபிவிருத்தி தொடர்பாக வெளிவந்த இணையத்தளங்கள் - லிங்கை க்ளிக் செய்து பாருங்கள்
தொடர் முட்டாள்களா இறக்காமத்து மக்கள் ??? இல்லையே ..





Comments