மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


( irzath azzar)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட அமைப்பாளர் Dr. ஹில்மி சட்டத்தரணி அவர்களினால்

2017.01.29 இன்று தி/கிண்ணியா/AMM முஸ்தபா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கு பெறுமதியான தளபாடங்கள,கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  பாடசாலையில் இடம்பெற்றது இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்



Comments