கரையாவெளி குளத்தின் திறந்து விவசாயிகளிடம் கையளிப்பு
(ஏ.எம்.ஏ.பரீத்)
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை கரையாவெளி குளம் புனரமைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் திறந்து விவசாயிகளிடம் இன்று 15 கையளிக்கப்பட்டது.
இக் குளம் சுமார் 2 மில்லியன் ரூபா ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
கரையாவெளி விவசாய சம்மேளனம் வட்ட விதான் மற்றும் விவசாயிகளிடம் வைபரீதியாக இது கையளிக்கப்பட்டது.




Comments
Post a Comment