புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு




(இஹ்ஸானா- பரீத்)

திருகோணமலை வலயத்திலுள்ள  லிங்கநகர் பாலர் பாடசாலையில் புதிய சிறார்களை இணைந்துக்   
கொள்ளும் நிகழ்வொன்று இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் திருகோணமலை   பாலர் பாடசாலை கள உத்தியோகத்தர் திருமதி சர்மிளா விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

Comments