நிலவும் காலநிலை தொடர்பில் ஆராய சிறப்பு குழு நியமனம்!
நாட்டில் தற்போது நிலவும் அதிக வறட்சி காரணமாக அவசர தீர்மானங்களை மேற்கொள்ள ஜனாதிபதியினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் பேச்சுவார்த்தை ஒன்றிலேயே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை தொடர்பில் தீர்வுகளை பெற அமைச்சுக்களின் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சிரச்சினைகளை ஆராயவே இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment