ரணில் வந்துவிட்டார்! இனிமேல் கச்சேரி தான்

ஆட்சி கவிழ்ப்புக்கான போராட்டத்திற்கு வெளிநாடு சென்றிருந்த ரணில் வரும் வரைதான் பார்த்துக்கொண்டிருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இப்போ வந்துவிட்டார் போராட்டங்களை ஆரம்பிப்போம் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ரணில் நாட்டில் இருக்கும் போதுதான் ஆட்சியை கவிழ்ப்பேன் என ரணில் வெளிநாடு செல்வதற்கு முன்னர் தெரிவித்திருந்த மஹிந்தவிடம் தற்போது ரணில் நாடு திரும்பியுள்ள நிலையில் அது தொடர்பாக நேற்று அபயராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments