திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு அன்வரால் தளபாடங்கள் வழங்கி வைப்பு..!


(ihzana fareed)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத் தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 100,000/-பெறுமதியான தளபாடங்கள் 05.01.2017குறித்த கல்லூரியின் அதிபர் அலி சப்ரி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வின்போது பிரதி அதிபர் முஹம்மத் சாலி மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் ஸபா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Comments