வறுத்தெடுத்த ஆமை இறைச்சி தூக்கி வீசிய கஞ்சனாங்கொட்டை.- இறக்காமம்

.
(Safeek Ahamed)
கிழக்கு பிராந்தியத்திலே முஸ்லிம் அரசியல்வாதிகளால் கணக்கில் வைக்கப்படாத ஊர் - இறக்காமம் ஒருவேள இலங்கை வரைபடத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதோ தெரியாது இந்த ஊர். இன்றைய இளைஞ்சர்கள் தெளிவானவர்கள் அதையும் தாண்டி சுலபமாக சாதிக்க கூடியவர்கள் அரசியல் சார்ந்த ஏனைய பல விடையங்களிலும் தெளிவு கண்டு அமைதியாக இருப்பாங்களோ என்றே எண்ணத்தோன்றுகின்றது இளைய சமுகமே இந்த ஊரின் அபிவிருத்திப்பாதை உங்கள் கைகளில் நீங்கள்தான் வளமான இறக்காமத்தை உருவாக்கவேண்டும் புறப்படுங்கள் புரட்டி போடுவோம் புதிய இறக்காமம் எனும் புது நாமத்தை சிந்தியுங்கள் ;- அரசாங்கம் வழங்கும் தொழில் எங்கே புறம் தள்ளப்படும் இளைய சமுகம் இளைஞ்சர்கள் அரச தொழில் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதித்த பின்னரும் இறக்காமத்தில் தங்களது பொருளாதரத்தை மேன்படுத்த முடியாமல் ஊரின் அபிவிருத்தி இல்லாமல் திண்டாடுகின்றான் ஊர் அபிவிருத்தி அடைந்தால் தானே நின்மதியாக இவர்களால் ஏதாவது செய்ய முடியும்.கொச்சிக்காய் கொட்டையும் தேவைப்பட்டால் பக்கத்து ஊருக்கு போகவேண்டிருக்கு எந்த காலத்தில் இறக்காமம் சமுகம் வாழ்கின்றது அநியாயங்களுக்கு இறையாய் போனது இறக்காமம்.திரும்பி பாருங்கள் அபிவிருத்தி அடையும் ஊர்களில் இளைஞ்சர்களின் பல முன்னேற்றங்களை ஏனைய ஊர்களை திரும்பி பார்க்கும்போது வெட்கமும் வேதனையும் மிச்சமாய் இருக்கின்றதல்லவா ? இருட்டு சாமி போல சந்தி மையத்து வீட்டுக்கு வந்த சம்மாந்துறை (மா . உ மாஹீர்) காக்கா பாம்புக்கு மகுடி ஊதினாப்போல வாக்குறுதி கொடுக்க படம் கொண்டு ஆட்டம் எடுத்தாங்கலே இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள். இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களே........ இறக்காமத்தான் காரி துப்பி அனுப்பினானே ரோஷம் இல்லையா ஒங்களுக்கு அடுத்த தேர்தலுக்கு அத்திவாரம் போடுரிங்கண்டு ஒங்கட சொத்தல செருப்பால அடிச்சமாதறி சொன்னானே,,,, றோட்டுக்கு பெச்சி போறாங்களாம் பெச்சி கொந்தரத்துக்காரன் கள்ள நாய் செய்த கள்ளவேலக்கி மா . உ .மாஹிர் காக்கா வக்காலத்து வாங்க வந்த 6 மாதம் அவகாசம் தரட்டுமாம் அரசியல்வாதிய நம்பாம அரச அதிகாரிய நம்பட்டாம் மா . உ .மாஹிர் சொல்லுறாரு எண்ட அல்லாவே இறக்காமத்துக்கு காப்ட் ரோட் போடுவாங்களாம் இப்ப ரோட்டுக்கு பெச்சி போடப்போறாங்களாம் இறக்காமத்தின் தூணாகவும் இறக்காமம் மக்களின் பல ஆண்டு கனவாகிய காப்ட் வீதியானது தாருக்கு பதிலாக ஒயில் ஊத்திய கொந்தரத்து கள்ளனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை அறியா சமூகமா இன்றைய இளைய சமுகம் இந்த வழக்கு நான்காம் திகதி விசாரணைக்கு வருகின்றது என்பதுவும் நாங்கள் அறிந்ததே இறக்காமம் கொந்தரத்து காரர்களே உங்களது ஓதலும் படிப்பும் உங்களது மனைவி குழந்தைகளுக்கு சொத்து சேமிக்க வேண்டுமானால் அரச பணத்தை கொல்லையிடாமல் நேர்மையாக ஹலால் முறைப்படி சேர்த்து வையுங்கள் இறைவனும் பொருந்த்திக்கொல்வான் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களும் கொந்தராத்து காரர்களும் படினம் காட்டத்தான் இறக்காமத்தில் இருக்கும் சில்லற அரசியல் பொன்னக்கூட்டம் மையத்து வீட்டுக்கு வந்த மா .உ ,மாஹீர் காக்காவை இறக்காமம் கொந்தராத்து கள்ளக்கூட்டம் ஒளியி ஊரறிய காப்ட் வீதியை பார்வையிட வந்த என்று சொல்லி படினம் காட்டின நாங்கள் அரசாங்கத்தை குறை கூற விரும்பமாட்டோம் எந்த அரசாங்கம் வந்தாலும் இறக்காமம் அபிவிருத்தி என்று கோடிக்கணக்கான காசுகளை ஒதிக்கி வைக்கின்றது இவற்றை மிக தந்திரமாத தங்களது யுக்தியை பயன்படுத்தி உள்ளூர் அரசியல் மாமேதைகள் அப்படியே ஆட்டைய போடுறீங்க கோடிக்கணக்கான காசி ஒதுக்கபட்டிருக்கின்றது அது எங்க இறக்காமம் வீதி அபிவிருத்திகளுக்கு மட்டுஅபிவிருத்தி என்று அது மட்டுமா இறக்காமம் குளக்கரை மைதானம் அபிவிருத்தி என்று விளையாட்டு அமைச்சினால் ஒதுக்கப்பட்ட காசு எங்க ஹரீஸ் அவர்களுக்கு கொத்து கொத்தாய் மாலை போட்டு வரவழைத்த கள்ள இறக்காமம் சஹாக்கள் எங்க விடை உண்டா வளமான இறக்காமம் வேண்டுமா இளைய சமுதாயமே நிமிர்ந்து நின்று கண்களை திறந்து பாருங்கள் உங்கள் முன்னே தோன்றும் வெற்றிப்பாதை தேர்வு செய்யுங்கள் உங்களில் ஒருவனை அதே இறக்காமம் அப்படியே இருக்கட்டும் இன்றைய தலைமுறை முடிந்தவரை இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்களை எதிர்த்து நில்லுங்கள் தண்ணி குடிக்க வந்த நாய் சட்டிக்குள் விழுந்து செத்த கதைபோன்று அமைய வேண்டும் இவர்கள் கதை

Comments