.அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அயராத உழைப்பும் மாணவர்களின் கடின முயற்சியுமே இவ்வாறான ஒரு பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடிந்தது என பாடசாலை பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.


(ihzana fareed)

இவ் வெற்றியை பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் பழைய மாணவர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கு பெறுமை சேர்த்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வெல்பொதுவெவ அல்-இல்மியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மேலும் மேலும் பல சிறப்பான வெற்றிகளை பெற  வாழ்த்துகிறோம்...

Comments