"மஹிந்தவின் தலையில் பிரச்சினை"
ஆட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு பகல் கனவு காணும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவ்வாரத்தக்குள்ளேயே தேசிய அரசாங்கத்தில் உள்ள பலரும் பதிலளித்து விட்டார்கள். தொடர்ந்து அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பாராயின் அவரின் தலையில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.
முட்டாள்களின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடையமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Comments
Post a Comment