பஸ் பயணிகளே அவதானம் – புதிய தண்டப் பணம்!
தூர இடங்களுக்குப் பயணிக்கும் தனியார் பஸ்களில் செல்லும் பிரயாணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும், பிரயாணச் சீட்டுத் தொகையின் இரு மடங்கும் அறவிடப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டம் தற்பொழுது ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அரச பஸ்களில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் தனியார் பஸ்களில் இச்சட்டம் காணப்படாதிருந்தது. தற்பொழுது தனியார் பஸ்களுக்கும் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment