ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கட்டாரிலும் கவனயீர்ப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கக் கோரி நடாத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்றைய தினம் கட்டார், பர்வா உட்பட
இலங்கை இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இரு இடங்களிலும் இடம்பெற்ற கவனயீர்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை இன்றைய தினம் லண்டனிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment