மஹிந்தவின் மாவட்டத்திற்கு போராட தடை!


ஹம்பாந்தோட்டையில், எதிர்வரும் 14 நாட்களுக்கு எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கக்கூடாது என்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தென் அபிவிருத்தி செயற்றிட்டம், நாளை முதல் முன்னெடுக்கப்படவிருக்கின்ற நிலையில், அந்தத் திட்டத்தை எதிர்க்கும் வகையில், ஹம்பாந்தோட்டையில் நாளை சனிக்கிழமை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு, கட்சிகள் சில ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments