வாகன முறைகேடு : வீரவங்சவிற்கு விளக்கமறியல் நீடிப்பு.!
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்
கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment