முச்சக்கர வண்டிகளின் அவசர கவனத்திற்கு! இனி தப்பிக்க முடியாது!

வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரை கட்டாயப்படுத்தும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, முச்சக்கர வண்டிகளுக்கு என மேலும் பல சட்டத்திட்டங்களை உள்ளடக்கி அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானியை கீழே முழுமையாக வாசிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும்……

Comments