சத்திய பிரமாண நிகழ்வில்
(ihzana fareed)
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் அரச ஊழியர்கள் தமது தொழில் நிமித்தம் சத்தியம் பிரமாணம் செய்து பொறுப் போற்றனர்.
இந்த நிகழ்வு நேற்று 02 திகதி திங்கட்கிழமை காலை 8.55 மணியளவில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக முன்னாள் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஆஹமட் லெப்பை தலைமையில் இடம்பெற்றது.
இதில் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் சத்தியம் பிரமாணம் செய்வது தமது பதவியினை மகிழ்ச்சிகரமாக பொறுப்பேற்றனர்.






Comments
Post a Comment