தவணைக் கட்டணத்திற்கு புதிதாக வாகனம் கொள்வனவு செய்ய போகின்றீர்களா ? அரசாங்கம் புது தகவல்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வாகனங்களுக்கு பெற்று கொடுக்கப்படும் புதிய குத்தகை முறை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 25 வீதமும், கார் மற்றும் வேன்களுக்கு 50 வீதமும் பாரஊர்திகள் (லொறி) மற்றும் கனரக வாகனங்களுக்கு 90 வீதமும் குத்தகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

Comments