பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!


எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 119 அவசர தொலைபேசி சேவை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலை காரணமாக 2 மணித்தியாலங்களுக்கு 119 சேவை இயங்காது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments