அழுத்தகம தாக்குதல் தொடர்பில் விசாரணை அவசியம்!

அழுத்தகம மீதான தாக்குதலை மஹிந்தவின் கூட்டத்தாரே மேற்கொண்டதாக பொதுபலசேனா பகிரங்கமாக தெரிவித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments