இறைவனை தவிர்த்து, வேறு யாருக்கும் நாம் பணிய மாட்டோம்

தீவிரவாத தாக்குதலால் நம்மை பணிய வைக்க சிலர்கள் விரும்புகின்றனர்

நாம் இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் பணிய மாட்டோம் என்பதை அறியாமல் அவர்கள் இந்த முயர்ச்சியில் இறங்கியுள்ளனர்

அண்மையில் துருக்கியின் இஸ்தாபுல் நகரில் நடை பெற்ற தீவிர வாத தாக்குதல் பற்றி துருக்கி அதிபர் குறிப்பிடும் போது இது சில வெளிநாடுகளின் திட்ட மி்ட்ட சதி என்றும் இது போன்ற தாக்குதல் மூலம் நம்மை பணிய வைக்க விரும்புகின்றனர் என்றும் கூறிய அவர்  நாம் இறைவனை தவிர்த்து வேறு யாருக்கும் பணிய மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்

Comments